வீரு உலவாலா இயக்கத்தில் B.பவன் கல்யாண், அனைய்ரா குப்தா நடித்துள்ள திரைப்படம் ‘புருஷஹா’. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தை, கல்யாண் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் கீழ் பாதுலா கோடேஸ்வர ராவ் தயாரித்துள்ளார்.இந்த நிலையில், இப்படத்திலிருந்து ‘தேவ நாயகி’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. சாஹித்யா சாகந்தி பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்த பாடல் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
Add a Comment
