ஹாலிவுட் பழமையான தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை சுமார் ரூ.10 லட்சம் கோடிக்கு (110 பில்லியன் டாலர்) வாங்க பாரமவுண்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. நெட்பிளிக்ஸ், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்க முயன்ற நிலையில் அந்த முயற்சியை தோற்கடித்த பாரமவுண்ட், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.
Add a Comment
