தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் இரட்டை இசையமைப்பாளர்கள்!

சினிமாவிற்கு வரும் புதிய இசை அமைப்பளார்கள் பிரதீப் மற்றும் வேன் பவி. இருவரும் இணைந்து ‘போக்ஸ்’ என்ற லேபிளில் இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவர்களது ஆல்பங்களை திங் மியூசிக் வெளியிட்டு வருகிறது. தற்போது இவர்கள் ‘லவ் ஓ லவ்’ படத்தின் மூலம் திரைப்பட இசை அமைப்பாளர் ஆகிறார்கள். இதில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தில் நடித்த பவிஷ் நாராயண் மற்றும் நாக துர்கா நடிக்கிறார்கள். இயக்குநர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். அவருடன் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்குகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading