ஆஸ்கார் வரலாற்றில் சாதனை படைத்த சின்னர்ஸ்… 16 விருதுகளுக்கு பரிந்துரை!

98வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் 15-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. தற்போது பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சிறந்த படம், இயக்குனர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, அசல் திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, படத்தொகுப்பு, ஒப்பனை, சிகை அலங்காரம், ஒலி, வி.எப்.எக்ஸ்., பின்னணி இசை, பாடல் என 16 விருதுகளுக்கு ‘சின்னர்ஸ்’ என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் 10 விருதுகளையாவது இந்த படம் வெல்லும் என்கிறார்கள். இதற்கு முன்பு டைட்டானிக், அபவுட் ஈவ், லாலா லேண்ட் ஆகிய படங்கள் 14 பிரிவுகளில் போட்டியிட்டதே சாதனையாக இருந்தது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading