ஆஸ்கார் விருதுக்கான இறுதி சுற்றில் இந்திய திரைப்படமான ‘ஹோம் பவுண்ட்’

‘ஹோம் பவுண்ட்’ திரைப்படம் கரண் ஜோஹர் தயாரிக்க, நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ளதாக. இந்த படம் இந்தியா சார்பில் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்கர் விருதுகளில் 12 பிரிவுகளுக்கான ஷார்ட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இடம்பிடித்திருந்த 15 படங்களில் ‘ஹோம்பவுண்ட்’ படமும் இடம்பெற்றுள்ளது. இறுதி பட்டியல் 22 ம் தேதி வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading