நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. இந்தப் படம் இதுவரையில் சுமார் 900 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்னும் 100 கோடி வசூலித்தால் 1000 கோடி வசூலைக் கடக்கும் படமாக அமையும். அப்படி அமைந்தால் தெலுங்குத் திரையுலகத்தில் ‘பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்’ படங்களுக்குப் பிறகு அந்த சாதனையைப் புரியும் மூன்றாவது படமாக பட்டியலில் இடம் பெறும்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more