கவின் நடிப்பில் வெளியான லிப்ட், டாடா வரிசையில் சமீபத்தில் வெளியான ஸ்டார் படமும் இவருக்கு ஒரு அந்தஸ்தை கொடுத்தது. அதை அடுத்து இப்போது கவின் கைவசம் கிஸ், மாஸ்க் உள்ளிட்ட படங்கள் இருக்கிறது. நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் செப்டம்பர் மாத இறுதியில் திரைக்கு வர இருக்கிறது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகள் கடைசிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதன் தியேட்டர் உரிமம் 10 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறதாம்.பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் இந்த உரிமையை பெற்றுள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more