Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ரஜினியும் இல்லை கமலும் இல்லையாம்… வெயிட்டிங்-ல் அட்லி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்துக்கு பதிலாக கமல்ஹாசனை வைத்து அட்லீ, சல்மான் கான் படத்தை பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் எடுக்குபோவது உண்மை ஆனால் அந்த படத்திற்கு ரஜினி நோ சொன்னதை தொடர்ந்து கமல் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது அது வெறும் வதந்தி தான் உண்மை இல்லை என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் கல்கி 2 படத்திற்கு நிறைய நாள் கால்ஷீட் தர வேண்டி இருக்கிறதாம். மேலும், அன்பறிவ் மாஸ்டர் இயக்கத்தில் கமிட்டான படத்தில் நடித்து முடித்து விட்டு தான் அவர் ஃப்ரீயாவார் என்றும் அதுவரை அவர் செம பிஸி என தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News