- Advertisement -
- Advertisement -
- Advertisement -
இன்றைய தினம் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் உற்சாகமாக பேசிய அப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி, படத்திற்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்துவரும் தமிழக மக்களுக்கு தன்னுடைய நன்றியை பகிர்ந்து கொண்டுள்ளார்.மேலும் மீண்டும் அஜித்துடன் இணைவீர்களா என கேட்டதற்கு அதை அஜித் சார் தெரிவிப்பார் என கூறியுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155435.jpg)
- Advertisement -