மலையாளத்தில் சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் நடிகர் மோகன்லால். பரோஸ் என்ற படத்தை இயக்கியும் வருகிறார். இந்த நிலையில் இன்று (ஆக.,18) அவர் திடீரென கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு திணறல் மற்றும் கடும் காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது என்றும் 5 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more