Monday, November 18, 2024

பிக்பாஸ் சீசனில் என்ட்ரி கொடுக்கிறாரா நடிகர் மயில்சாமியின் மகன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, இந்த பிக்பாஸ் 8வது தமிழ் சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அன்பு மயில்சாமி, “சிதம்பரம் ரயில்வே கேட்” என்ற திரைப்படத்தில் நடித்தவர். மறைந்த நடிகர் மயில்சாமியின் நினைவுக்காக அவருக்கு பெருமளவில் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று கூறப்படும் வதந்திகள் இப்போதே பரவத் தொடங்கியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

Read more

Local News