தமிழ், கன்னடம், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து 80-களில் பிரபலமானவர் நடிகை சீதா. இவர் ஆண் பாவம் படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார். அவர் அவரது திரையுலக பயணத்தை குறித்து பேசும்போது நம்முடைய அடையாளத்தை இழக்கும் அந்த இடத்தில் நாம் நம்முடைய வாழ்க்கையை இழந்து விடுகிறோம். மீண்டும் அந்த அடையாளத்தை அடைய நினைக்கும்போது அதற்காக நிறைய கஷ்டப்பட வேண்டி உள்ளது. அந்த வகையில், நான் என் வாழ்க்கையில் நடிப்பை கைவிட்டு மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை சீதா.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more