Tuesday, November 19, 2024

தனுஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனது சமூக வலைதளபக்கத்தில் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் ராஷ்மிகா.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றாலும் தனுஷ் உடன் இணைந்து ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் எங்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் எல்லாமே புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற போட்டோஜெனிக் இடங்களாக இருந்ததில்லை.அந்த வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் இந்த போஸ்டர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால் இதை பகிர்ந்து கொண்டு உங்களுக்கு மகிழ்ச்சியாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுகிறேன் என்று பதிவிட்டுருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

- Advertisement -

Read more

Local News