Saturday, September 14, 2024

ஜெயம் ரவியை இயக்கும் கவினின் டாடா பட இயக்குனர்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் டாடா. இந்த படத்தை கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியிருந்தார். இந்நிலையில் அவர் ஜெயம் ரவி நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தை ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் என்ற படத்தை தயாரித்திருக்கும் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஜெயம் ரவி தற்போது நடித்து முடித்திருக்கும் பிரதர், சீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன.

- Advertisement -

Read more

Local News