இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த வருடத்துக்கான, 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிச. 12 முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது.இதில், போட்டிப் பிரிவில் 12 தமிழ்ப் படங்களும் பல்வேறு இந்திய மொழிகளிலிருந்து 12 முதல் 15 படங்களும் உலக சினிமா போட்டிப் பிரிவில் 10 படங்களும் போட்டியில்லாத பிரிவில் கேன்ஸ், பெர்லின், வெனிஸ் உள்ளிட்ட சர்வதேச விழாக்களில் பங்கேற்ற படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more