Saturday, September 21, 2024

சூர்யா சாருக்கு ரொம்ப நன்றி… நான் இங்கே நிற்க காரணம் சூர்யா சார் தான் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடந்தது‌‌. அவ்விழாவில் பேசிய இயக்குனர் ஞானவேல், இந்த இடத்தில் நான் சூர்யா சாருக்கு நன்றி சொல்கிறேன். நான் இப்போது இந்த மேடையில் நிற்க முக்கியக் காரணம் சூர்யா சார் தான்.

- Advertisement -

Read more

Local News