Monday, December 30, 2024

சத்தமில்லாமல் சாதனை செய்த கருடன் பட நடிகரின் மார்கோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த வாரம் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படம் ஐந்தே நாளில் உலக அளவில் 50 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.இத்தனைக்கும் இந்த படம் அதிகபட்ச வன்முறை காட்சிகளுடன் வெளியாகி உள்ளது. பெண்கள் மற்றும் குடும்பமாக வந்து பார்க்கும் கூட்டம் குறைவு என்றாலும் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளும் படத்தின் விறுவிறுப்பும் இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது.

- Advertisement -

Read more

Local News