Tuesday, November 19, 2024

கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என்ற சொன்ன அஜித்… என்னன்னு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் குமார் ண கஷ்டத்தில் இருந்தபோதும் தன்னை தேடி வந்த ஒரு கோடி ரூபாயை வேண்டாம் என அஜித் சொன்ன சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது ஒருமுறை பெப்சி விளம்பரத்தில் நடிக்குமாறு அஜித்துக்கு ஆஃபர் வந்ததாம். அதில் நடித்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டதாம். அந்த சமயத்தில் அஜித் கடுமையான பண கஷ்டத்திலும் இருந்தாராம். இருந்தாலும் தான் பெப்சி விளம்பரத்தில் நடித்தால் அதை பார்த்து ரசிகர்களும் பெப்சியை குடிப்பார்கள் என்று முடிவெடுத்து தன்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் வி.கே.சுந்தர் ஒரு பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News