Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கல்கி படத்தில் நடிக்க ஒரு வருடம் யோசித்த கமல்..‌‌. ஏன்னு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவாகியிருக்கிறது ‘கல்கி’ திரைப்படம். நாக் அஸ்வின் படத்தை இயக்க, பிரபாஸுடன் கமல் ஹாசன், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சான், திஷா பதானி போன்றோர் நடித்துள்ளனர். விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது.

ப்ரோமோஷனில் பேசிய பிரபாஸ், “கல்கி படத்தில் நடிப்பதற்கு கமல் சார் ஒரு வருடம் யோசித்தார். அவரை டார்ச்சர் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன்” என்றார்.

இதனையடுத்து கமல் ஹாசன், “டார்ச்சர் இல்லை. என்னைசந்தேகம் எனக்கே இருந்தது. அமிதாப், பிரபாஸ் நடித்திருக்கும்போது, நான் என்ன செய்யப்போகிறேன் என்பதே அதற்கு காரணம். முன்பு கெட்டவனாக நடித்திருக்கிறேன், ஆனால் இது வேறு மாதிரியானது” என்றார்.

- Advertisement -

Read more

Local News