Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கல்கி இரண்டாவது பாகம் உருவாக மூன்று ஆண்டுகள் ஆகுமா? தயாரிப்பாளர் சொன்ன தகவல் கண்டு அதிர்ந்த ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் பிரபாஸ் கேரியரில் மிகச் சிறந்த படமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருக்கும் “கல்கி 2898 ஏடி” திரைப்படம். இப்படத்தில் பிரபாசுடன் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக அமிதாப் பச்சன் மாஸ் கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், “கல்கி 2” படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எடுத்து, மிகப் பிரம்மாண்டமான வகையில் உருவாகி வருகின்றதாகவும், படம் 2028ம் ஆண்டில் தான் ரிலீசாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் அறிவித்துள்ளார். “கல்கி 2898 ஏடி” படமே ரசிகர்களின் பொறுமையை சோதித்து நீண்ட காலம் கழித்தே வெளியானது.

இந்நிலையில் இரண்டாவது பாகத்திற்கு நாம் இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளதாக அறிவிப்பு, ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் அதே நேரத்தில் சோர்வையும் உண்டாக்கியுள்ளது.

- Advertisement -

Read more

Local News