Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

என்ன சொல்ல வருகிறது சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் ? # RamamRaghavam

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமுத்திரக்கனி நடித்துள்ள படம் ‘ராமம் ராகவம்’. தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அப்பா, மகன் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தை ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமூகத்திற்கு தேவையான கதையை கொண்ட இப்படம் கலகலப்பான குடும்பப் படமாக உருவாகி இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கு திரையுலகினர் இப்படத்தை பார்த்து, சமுத்திரக்கனிக்கும், இயக்குநர் தன்ராஜுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.ரசிகர்களும் இப்படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் ‘கொலசாமி போல’ பாடல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News