Tuesday, November 19, 2024

‘எதிர் நீச்சல்’ தொடர் நிச்சயம் எப்பொழுதும் இருக்கும்… இயக்குனர் திருச்செல்வம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விகடன் விருதை பெற்ற  இயக்குநர் திருச்செல்வம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது, ‘எல்லோருடைய வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது தான் எதிர்நீச்சல். கோலங்கள் தொடருக்கு பின் எனக்கு இந்த வாய்ப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்த தொலைக்காட்சிக்கு நன்றி. இந்த தொடர் இவ்வளவு பெரிய இடத்தை பிடிக்க காரணம் இந்த தொடருக்கு வசனம் எழுதிய ஸ்ரீவித்யா தான்’ என கூறினார். அதன்பிறகு தொகுப்பாளர் அர்ச்சனா எதிர்நீச்சல் 2 வருமா? என கேட்க, அதற்கு பதிலளித்த திருச்செல்வம் ‘எதிர்நீச்சல் எப்பொழுதும் வரும், எப்பொழுதும் இருக்கும்’ என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News