2024ம் ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் இருப்பது பாலிவுட் நடிகைகள் தான். பிற மொழி படங்களை விட இந்தி படங்களில் ஹீரோயின்களாக நடிப்பவர்களுக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதன்படி அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகியிருக்கிறார் தீபிகா படுகோன். அவர் படம் ஒன்றுக்கு ரூ. 15 கோடி முதல் ரூ. 30 கோடி சம்பளம் வாங்குகிறார்.தீபிகாவை அடுத்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை கங்கனா ரனாவத். அவர் படம் ஒன்றுக்கு ரூ. 15 கோடி முதல் ரூ. 27 கோடி வரை வாங்குகிறாராம்.இவர்களை தொடர்ந்து தான் அலியா பட் போன்றோர் இருக்கின்றனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more