Tuesday, November 19, 2024

ஆடி காரில் சீறிப்பாய்ந்த நடிகர் அஜித்… வைரலாகும் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்றவந்த நிலையில் இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது ஷெக்ட்யூல்ட் நடைபெற்று வருகின்றது. ஒரு நாளுக்கு 21 மணி நேரம் வேலை பார்க்கின்றார் அஜித் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் அஜித்குமார். இதனாலே படப்பிடிப்பு நேரம் மற்றும் குடும்பத்தினருடன் செலவு செய்யும் நேரம் தவிர பிற நேரங்களில் கார் ரேஸ்களுக்கு பயிற்சி செய்வது, கார் ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட கார்களை ஓட்டிப்பார்ப்பது என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், அஜித்குமார் ஆடி காரில் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்திற்குச் செல்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

- Advertisement -

Read more

Local News