Monday, September 30, 2024

அமரன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ரசிகையோடு மேடையில் நடனமாடி அசத்திய சாய் பல்லவி! #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் அக்டோபர் 31 அன்று வெளியாவதாக உள்ளது. இந்த படம் மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் மேஜர் முகுந்தன் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், அவரது மனைவியாக ரெபேக்கா வர்க்கீசாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

இப்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில், ஒரு ரசிகை மேடையில் சாய் பல்லவியுடன் நடனமாட வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார். இதற்கு பதிலாக, சாய் பல்லவி தன்னுடைய ஒரு பிரபலமான பாடலுக்கு அவருடன் சிறிது நேரம் நடனமாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News