Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

விடாமுயற்சி படத்தின் பத்திக்கிச்சு ரேஸிங் வெர்ஷன் சாங் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விடாமுயற்சி படத்தின் முதல் பாடலான சவதீகா பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாடல் (பத்திக்கிச்சு) பாடல் வெளியானது. இப்பாடலை விஷ்ணு எடாவன் வரிகளில் அனிருத் மற்றும் யோகி சேகர் இணைந்து பாடியுள்ளனர்.திரைப்படம் வெளியாக இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக சென்றுக்கொண்டு இருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் பத்திகிச்சு பாடலை அஜித் குமார் ரேசிங் காணொளியுடன் ஒரு வீடியோவை இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News