விடாமுயற்சி படத்தின் இறுதிநாள் ஷூட்டிங் முடிந்து விட்டு படக்குழுவுடன் சில் செய்யும் போது எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போட்டோவை ஷேர் செய்து அஜித் குமாருக்கும் படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகை த்ரிஷா மற்றும் அஜித் இந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
