வரலட்சுமி சரத்குமார் மற்றும் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ்வுக்கு ஜூலை 2ம் தேதியான இன்று திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்த நிலையில், அவர்கள் பங்கேற்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நாளை மாலை நடைபெறுகிறது. இதுகுறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more