Tuesday, November 5, 2024

ரிலீஸுக்கு முன்பே பட்டையை கிளப்பிய வேட்டையன் பிஸ்னஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேட்டையன் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் பத்தாம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதன் ஓ.டி.டி. உரிமைத்தை அமேசான் பிரைம் நிறுவனமும் சாட் லைட் உரிமத்தை சன் டிவியும் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக இதுவரை ஓ.டி.டி தளத்தில் விற்பனையான படங்களிலேயே இந்தப் படத்திற்குத்தான் அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News