லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தில் நடிக்கும் கன்னட நடிகர் உபேந்திரா சமீபத்திய பேட்டி ஒன்றில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னை அழைத்து படத்தின் ஒன்லைன் சொன்னார். நான் அதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டாம்.ரஜினி அவர்களின் பக்கத்தில் நின்றால் கூட போதும். நான் அவரின் மிகப்பெரிய ரசிகன். அவருடன் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. இது எனக்கு மிகப்பெரிய விஷயம். ஒரே ஒரு பெயர் என்றால் அது ரஜினிகாந்த் தான் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ரஜினி சார்ரோட நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது… நான் அவரின் மிகப்பெரிய ரசிகன் – நடிகர் உபேந்திரா!
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more