யோகி பாபு மற்றும் லட்சுமி மேனன் நடித்துள்ள படம் மலை.இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவு இந்தப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகுமெனவும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் காளி வெங்கட், சிங்கம் புலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காளி வெங்கட் வில்லனாக நடித்துள்ளார். வில்லனாக இது அவருக்கு முதல்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பும் செய்துள்ளார்கள்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more