Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘யூ’ சான்றிதழ் பெற்ற இயக்குனர் வெங்கட்பிரபு வழங்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு ‘ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் முதல் முறையாக இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், கே.பி.ஒய் பாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை வழங்குகிறார்.ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள், டிரைலர் மற்றும் விளம்பரங்கள் போன்ற நிகழ்வுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி அன்று படம் திரைக்கு வருவதையொட்டி தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவில் ‘யு’ சான்று கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News