Saturday, September 14, 2024

முகத்தில் தீ காயங்கள்… கனிகா வெளியிட்ட புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட நடிகையான கனிகா, ‘எதிர்நீச்சல்’ தொடரின் மூலம் தமிழ் தொலைக்காட்சித் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வந்த அவரின், அண்மையில் முகத்தில் தீக்காயத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து, கனிகாவுக்கு என்ன நடந்தது? என கேள்விகளைக் கேட்டனர். 

ஆனால், அது உண்மையான தீக்காயம் இல்லை. தற்போது வெளியாகியுள்ள விஜய் நடிப்பில் உள்ள “கோட்” படத்தில் கனிகா நடித்துள்ளார்.

அந்த படத்திற்காக அவர் போடப்பட்ட மேக்கப் தான் அந்த புகைப்படத்தில் தெரிந்தது. “கோட்” படத்தை இன்னும் பார்க்காத சில ரசிகர்கள், இந்த விவரம் தெரியாமல் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News