Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மலைக்கோட்டை வாலிபன் என்னை சோகமடைய செய்தது – மோகன்லால்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால், ‘நெரு’,படத்தையடுத்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கிய இப்படம் எதிர்மறையான விமர்சனங்களுக்குள்ளானது. இந்நிலையில், மலைக்கோட்டை வாலிபன் படத்திற்கு கிடைத்த விமர்சனம் தன்னை விட தனது ரசிகர்களையும், நண்பர்களையும் சோகமடைய வைத்ததாகவும் இந்த படம் நல்ல படம் தான் ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News