அறிமுக இயக்குநர் எஸ்.டி மணிபால் இயக்கியுள்ள படம் சாலா இதில் திரன், ஸ்ரீ நாத், ரேஷ்மா வெங்கடேஷ் அருள்தாஸ் சம்பத்ராம் வினோத் என பலர் நடித்துள்ளனர் பீட்பின் மீடியா ஃபேக்டரி சார்பில் உஜி.விஷ்வபிரசாத் தயாரிக்கிறார்.படம்பற்றி ஹீரோவாக நடித்துள்ள திரன் கூறியதாவது வடசென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்துக்காக இரண்டு குழுக்கள் மோதிக் கொள்கிறார்கள் அந்தக் கூடத்தை இழுக்க முட நினைக்கிறார் ஒரு பெண் இவர்களுக்குள் நடக்கும் மோரல் தான் படம் கமர்ஷியல் ஆக்ஷன் கதை என்றாலும் நல்ல மெசேஜ் இருக்கும் குடியால் நடக்கும் பாதிப்புகளை பிரச்சினைகளை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தப் படம் பார்த்தால் மதுகுடிப்பவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றுவார்கள் என்று நம்புகிறோம் என்றுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more