Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பிரம்மாண்டமாக நடைபெற்ற டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் திருமணம்… கலந்துகொண்டு வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கிய ‘டான்’ படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் பின்னர் சிபி சக்ரவர்த்தி ரஜினியுடன் ஒரு படத்தை இயக்குவது என்று இருந்தார், ஆனால் அது கைவிடப்பட்டது. அதன் பிறகு தெலுங்கு நடிகர் நானியுடன் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இறுதியில், அவர் மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில், சிபி சக்ரவர்த்தி திருமணம் வர்ஷிணியுடன் நடைபெற்றது.

தற்போது சிபி சக்ரவர்த்திக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் நடந்த ரிசப்ஷன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் இயக்குனர் அட்லி, நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Read more

Local News