- Advertisement -
- Advertisement -
- Advertisement -
கன்னடத் திரையுலகத்தில் ‘சேலஞ்சிங் ஸ்டார்’ என அழைக்கப்படுபவர் தர்ஷன். மைசூரில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் கர்நாடக போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.சித்ரதுர்காவைச் சேர்ந்து ரேணுகா சுவாமி என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.இது கன்னட சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -