Saturday, September 14, 2024

பிக்பாஸில் பங்கேற்கிறாரா விஜய் டிவி சீரியல் பிரபலம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாக்கியலட்சுமி தொடரில் நடித்த நடிகை ரேஷ்மா பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த நடிகை கேப்ரியல்லா பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த சீசனில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த சரவணன் பங்கேற்றார்.இவர்களின் வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் அக்ஷிதா பிக்பாஸ் -8 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News