Thursday, August 8, 2024

பகுபலி படத்தில் பல்வால் தேவனாக நடிக்க வேண்டிய நடிகர் இவர்தானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்நிலையில், நடிகர் ராணா டகுபதி, பாகுபலி படத்தில் பல்வால் தேவனாக நடிக்க முதல் தேர்வு தான் இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா என்னிடம் வந்து இது ஒரு போர் சார்ந்த படம் என்றும், என்னை வில்லனாக நடிக்கிறீர்களா? என்றும் கேட்டார். அதற்கு நான், இங்கு வருவதற்கு முன் எந்த நடிகரிடம் இந்த பாத்திரத்தில் நடிக்க பேசினீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், கேம் ஆப் திரோன்ஸ். அக்வா மேன் படத்தில் நடித்த ஜேசன் மோமோவாவை நடிக்க வைக்க முயற்சித்தோம் என்றார். உடனே நான் நல்ல 2-வது தேர்வு என்று கூறினேன், என்றார்.

- Advertisement -

Read more

Local News