Tuesday, July 2, 2024

நாளை நடைபெறும் பிரேம்ஜி திருமணம்… திருமண ஏற்பாடுகளை பார்வையிட்ட வெங்கட் பிரபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாளை திருத்தணி கோயிலில் நடைபெறவுள்ள பிரேம்ஜி மற்றும் இந்து திருமணத்தின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இயக்குனர் வெங்கட் பிரபு இன்றும் நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பிரகாரத்தையும் சுற்றி வந்து, கோயில் நிர்வாகிகளிடம் திருமண முன்னேற்பாடுகள் குறித்து விவாதித்தார். மேலும், இந்த திருமணத்திற்காக எளிய முறையில் அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருந்தது.

- Advertisement -

Read more

Local News