Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

நடிகர் ஜெய் & நடிகை பிரக்யா நாக்ரா திடீர் திருமணமா? தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்ட புகைப்படம் வைரல்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜெய்யும் இன்ஸ்டாகிராம் செலஃபர்டியும் நடிகையுமான பிரக்யா நாக்ரா திருமணம் செய்துக்கொண்டதை போல வலம் வருகிறது ஒரு புகைப்படம். இப்புகைப்படத்தில் ஜெய்யோடு பிரக்யா நாக்ரா கழுத்தில் தாலியுடன் இருக்கிறார்.அவர்கள் இருவரின் கையிலும் பாஸ்போட் விசா வைத்துள்ளார்கள்‌. இது உண்மையில் திருமணமா அல்லது மூவி ப்ரோமோஷனா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சற்று புகைப்படத்தை நன்கு கவனித்து பார்த்தோம் என்றால் அவர்கள் அமர்ந்துள்ள கார்க்கு பின்னால் கேமராவோடு படக்குழுவினர் இருப்பதாக தெரிகிறது. அதே சமயம் அவர்கள் பதிவிட்ட‌ அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உள்ள புகைப்படத்தில் புதுவாழ்வு ஆரம்பம் கடவுளின் ஆசீர்வாதோடு என்ற டெக்ஸ்ட் செய்திருப்பது ரசிகர்களிடையே இது உண்மையில் திருமணமா அல்லது மூவி ப்ரோமோஷனா என குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News