- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற அகில இந்திய செயலாளர் குமரன் என்பவரின் குழந்தைக்கு கணியன் என விஜய் சேதுபதி பெயர் சூட்டினார். விஜய் சேதுபதி குழந்தையைக் கொஞ்சி முத்தமிட்டு வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
- Advertisement -