- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தக் லைஃப் படத்திற்கான ஓடிடி உரிமை கடந்த வருடமே 150 கோடிக்கு விற்றுவிட்டார்கள் என்று செய்திகள் வெளியானது. தற்போது படத்தின் சாட்டிலைட் டிவி உரிமையை 60 கோடிக்கும் கூடுதலாக விற்றுள்ளார்கள் என்று தகவல் வந்துள்ளது. இரண்டையும் சேர்த்தால் அதுவே 210 கோடி. படத்தின் பட்ஜெட்டில் மூன்றில் இரண்டு பங்கு என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -