பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் ஜூலி. தொடர்ந்து சீரியல், சினிமா என பிசியாக நடித்து வருகிறார். தனக்கு கிடைத்த நெகட்டிவான இமேஜை பாசிட்டிவாக மாற்றி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜூலி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more