Saturday, September 14, 2024

ஜப்பானில் ரிலீஸ் ஆகிறது ஜவான் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படம் ஜப்பான் நாட்டில் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகிறது. இதுகுறித்து நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குனர் அட்லி தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News