Tuesday, November 19, 2024

சிவகார்த்திகேயனை சந்தித்த அயலான் பட இயக்குனர் ரவிக்குமார்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக பல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது படங்கள் ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் அவர்களுக்கு மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளனர். சமீபத்தில் இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் மகன் பவனை, ‘அயலான்’ பட இயக்குனர் நேரில் சந்தித்துள்ளார். சிவகார்த்திகேயனை அவரது வீட்டில் சந்தித்த அயலான் இயக்குனர் ஆர்.ரவிக்குமார் தனது மகளையும் அழைத்து சென்றுள்ளார். இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. ஆர். ரவிக்குமாரின் மகள், சிவகார்த்திகேயனின் மகன் பவனை கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

பட இயக்குனர் ..

- Advertisement -

Read more

Local News