பிக்பாஸ் மூலம் பிரபலமான முக்கிய ரோலில் நடித்த பாலாஜி முருகதாஜ், தனது எக்ஸ் தள பக்கத்தில், ஃபயர் படத்தில் நடித்ததற்கு இதுவரை அப்படத்தை தயாரித்த நிறுவனம் ஒரு சிங்கிள் பேமெண்ட் கூட தரவில்லை. இதனால், நான் சினிமாவைவிட்டு விலகிறேன். i gave up I will quit happily ❤️ varala na varala dhan.Fire is my dream project though என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள், இந்த முடிவை எடுக்காதீர்கள் என்றும், உன்னால் முடியும், உறுதியாக இருங்கள், உங்களால் இந்த வலியை கடக்க முடியும், மன உறுதியுடன் இருங்கள் என்ற அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

