Monday, January 13, 2025

சினிமாவில் எனக்கு நண்பர்களே இல்லை… நாக சைதன்யா சொன்ன ஷாக் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக சைதன்யா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருகிறது. அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், “நான் சினிமா குடும்பத்திலிருந்து வந்தவன். ஆனால் எனக்கு சினிமாவில் நண்பர்கள் என்று யாரும் இல்லை. ராணா டகுபதி என்னை சிறு வயதிலிருந்தே பார்த்துவருகிறார். அவர் எனக்கு உறவினர். அதனால் அவர் நண்பர்கள் லிஸ்ட்டில் வரமாட்டார்” என்றார்.இதனைப் பார்த்த ரசிகர்களோ என்னது சைதன்யாவுக்கு நண்பர்களே இல்லையா என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News