Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கோட் போட்டுக்கொண்டு கிளாமர் போஸ்… ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ஆண்ட்ரியா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாடகியாக திரையுலகில் அறிமுகமான ஆண்ட்ரியா, தற்போது ஒரு பிசியான நடிகையாக வலம் வருகிறார். நடிப்புடன் கான்செர்ட், பாடல் என பலவற்றிலும் பிஸியாக உள்ளார். இப்போது அவர் ‘கா’ என்னும் படத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையே, ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றுவது வழக்கம். அண்மையில் கோட் மட்டும் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “கோட் போட்டு ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார்” என கருத்து தெரிவித்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் அதிகமாகப் பகிரப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News