Thursday, August 8, 2024

கையில் துப்பாக்கி… அதிரடி ஆக்ஷன்… வெளியான சமந்தாவின் விட்டால் வெப்சீரிஸ் டீசர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியுள்ள சிட்டாடல் வெப்சீரிஸ் எப்போது வெளியாகப் போகிறது என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், அதன் அதிரடியான டீசர் தற்போது வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா கோட்டுக்குள் ஸ்வெட்டர், சட்டை என அணிந்துக் கொண்டு பிரியங்கா சோப்ரா மாதிரி ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறியுள்ளார். ரிலீஸ் தேதி: சிட்டாடல் ஹனி பனி டீசர் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாவதை தான் சமீபத்தில் நடிகை சமந்தா சாப்பிடும் உணவுப் பொருளில் ஒரு துண்டுச் சீட்டை காட்டி சொல்லியிருந்தார். தற்போது வெளியாகி உள்ள டீசரில் இந்த வெப்சீரிஸ் நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News